Tamil Lyrics

Sol Song Lyrics – Ponniyin Selvan Part 1 2022 Tamil Movie

Advertisement

Sol Song Details:

Movie : Ponniyin Selvan Part 1
Song : Sol Song
Singer: Rakshita Suresh
Music: AR Rahman
Lyrics: Krithika Nelson

Sol Song Lyrics – Ponniyin Selvan Part 1 2022 Tamil Movie

Kaadhodu Sol Kaadhodu Sol
Yaar Endru Sol Yaar Endru Sol
Perzhagana Sol Kodarmugana Sol
Maaveerana Sol Vaaijaalana Sol

Odathe Solladi Or Vaarthai Sol
Kaavalana Sol En Yevalana Sol
Poraaliya Sol Illai Ododiya Sol

Keechu Kurala Sol Kavi Arasa Sol
Ippodhe Sol Adi Ingeye Sol
Maayaiya Sol Maayana Sol

Kaadhodu Sol Kaadhodu Sol
Yaar Endru Sol Yaar Endru Sol

Kaadhodu Sol Kaadhodu Sol
Yaarendru Sol Yaar Endru Sol
Perzhagana Sol Kodarmugana Sol

Enge Avan Sol Yedhenum Sol
Maaveerana Sol Vaaijaalana Sol

Kavalana Sol En Yevalana Sol
Keechu Kurala Sol Kavi Arasa Sol
Ippodhe Sol Adi Ingeye Sol
Maayaiya Sol Maayana Sol

Sol Song Lines (Lyrics) In Tamil:

காதோடு சொல் காதோடு சொல்
யார் என்று சொல் யார் என்று சொல்
பேரழகனா சொல் கோடர்முகனா சொல்
மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல் என் ஏவலனா சொல்
போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல் கவி அரசா சொல்
இப்போதே சொல் அடி இங்கேயே சொல்
மாயையா சொல் மாயனா சொல்

காதோடு சொல் காதோடு சொல்
யார் என்று சொல் யார் என்று சொல்

காதோடு சொல் காதோடு சொல்
யாரென்று சொல் யார் என்று சொல்
பேரழகனா சொல் கோடர்முகனா சொல்

எங்கே அவன் சொல் ஏதேனும் சொல்
மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல்

காவலனா சொல் என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல் கவி அரசா சொல்
இப்போதே சொல் அடி இங்கேயே சொல்
மாயையா சொல் மாயனா சொல்

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close